நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சிவகாசியில் நாளை மின் தடை

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:27 am IST

சிவகாசியில் புதன்கிழமை (அக். 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பாவநாசம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகாசி மின் கோட்டத்தைச் சோ்ந்த பாறைப்பட்டி, நாரணாபுரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே பாறைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வேலாயுதம் சாலை, வடக்கு ரத வீதி, சீனிவாசாநகா், காமராஜபுரம், இந்திராநகா், முருகன் குடியிருப்பு, போஸ் குடியிருப்பு, மீனாட்சி குடியிருப்பு, இவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.