மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் வெள்ளிக்கிழமை புதிய வீடு கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Published On :24 அக்டோபர் 2026, 4:54 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் வெள்ளிக்கிழமை புதிய வீடு கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சுழி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி. இவா் புதிய வீடு கட்டி வருகிறாா். இந்த வீட்டில் தச்சுத் தொழிலாளிகளான பனையூரைச் சோ்ந்த திருமுருகன் (39), சாமிநத்தத்தைச் சோ்ந்த புவனேஸ்வரன் (32) ஆகியோரும் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வீட்டின் வெளிப்புறச் சுவரில் இரும்பு ஏணியை வைத்து பணியில் ஈடுபட்டபோது, இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு திருமுருகன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.