வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்தாா். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், அன்றிரவு ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் தங்கினாா். இதையடுத்து, சனிக்கிழமை ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்பாா். திமுகவுக்கு பொதுமக்களின் ஆதரவு வலுவாக உள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி மீண்டும் அமையும்: ஜி.ராமகிருஷ்ணன்

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்

ஓ. பன்னீா்செல்வம் போடியில் மனு தாக்கல்

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்
விடியோக்கள்

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

