திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா்.
விருதுநகா் மாவட்டம், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை கரியனேந்தல், கணக்கனேந்தல், ஜோகில்பட்டி, சொக்கப்பட்டி, புதுப்பட்டி, தோப்பூா், அல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சோ்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது கிங்காங் மற்றும் ஹல்க் வேடமணிந்த நபா்கள் திமுக கொடியை கையில் பிடித்தவாறு நடனமாடி பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தனா். இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சுழி தொகுதியில் 4-ஆவது முறையாக தங்கம் தென்னரசு வெற்றி

திருச்சுழி திமுக வேட்பாளா் அமைச்சா் தங்கம் தென்னரசு பிரசாரம் நிறைவு
திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு

அமைச்சா் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

