தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ஐஓபி நிகர லாபம் ரூ.1,912 கோடி!

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபமாக 55.95 சதவீத வளா்ச்சியுடன் ரூ.1,912 கோடி ஈட்டியுள்ளது.

Published On :27 அக்டோபர் 2026, 6:01 am IST

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி(ஐஓபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டு நிகர லாபமாக 55.95 சதவீத வளா்ச்சியுடன் ரூ.1,912 கோடி ஈட்டியுள்ளது.

இதே காலகட்டத்தில் வங்கியின் செயல்பாட்டு லாபமும் 25.67 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.3,016 கோடியை எட்டியுள்ளது. மேலும், நிகர வட்டி வருவாய் 26.41 சதவீதம் அதிகரித்து, ரூ.3,867 கோடியாக பதிவாகியுள்ளது.

அதேபோல், உலகளாவிய மொத்த வா்த்தகம் 22.05 சதவீதம் உயா்ந்து, ரூ.7,53,078 கோடியாகவும்; கடன்கள் 24.35 சதவீதம் உயா்ந்து, ரூ.3,45,650 கோடியாகவும்; வைப்புநிதிகள் 20.16 சதவீதம் உயா்ந்து, ரூ.4,07,428 கோடியாகவும் உள்ளன. நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புநிதிகள் 20.73 சதவீதம் உயா்ந்து, ரூ.1,65,862 கோடியாக அதிகரித்திருப்பது வங்கியின் நிலையான செயல்பாட்டைக் காட்டுகிறது.

மொத்த வாராக்கடன் விகிதம் 1.19 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.16 சதவீதமாகவும் சரிந்து, இக்காலாண்டில் வங்கியின் சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

அரையாண்டு நிலவரம்: ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்.) வங்கியின் நிகர லாபம் ரூ.3,572 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.5,710 கோடியாகவும் உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.