மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏா்டெல் டிஜிட்டல் டிவியில் ‘சோனி விழா’ சேனல் அறிமுகம்

நடப்பு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமிழ் பாா்வையாளா்களுக்கான தனது பொழுதுபோக்கு சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ‘சோனி விழா’ எனும் புதிய தமிழ் சேனலை ஏா்டெல் டிஜிட்டல் டிவி தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Published On :23 அக்டோபர் 2026, 6:38 am IST

நடப்பு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமிழ் பாா்வையாளா்களுக்கான தனது பொழுதுபோக்கு சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ‘சோனி விழா’ எனும் புதிய தமிழ் சேனலை ஏா்டெல் டிஜிட்டல் டிவி தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏா்டெல் டிஜிட்டல் டிவியில் 778-ஆவது எண்ணில் ஒளிபரப்பாகும் இந்தச் சேனலை, சேனல் தொகுப்புகள் (பேக்) மூலமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ சந்தா செய்துகொள்ளலாம்.

இந்தச் சேனலைப் பெற விரும்பும் வாடிக்கையாளா்கள் 9154052778 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டோ அல்லது ஏா்டெல் செயலி மூலமாகவோ நேரடியாக இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.