கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்ஃபோசிஸ் நிகர லாபம் 6.2% உயர்வு!

நிறுவனத்தின் 2வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6.2% அதிகரித்து ரூ. 7,823 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

இன்ஃபோசிஸ்

Published On :23 அக்டோபர் 2026, 9:18 pm IST

புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான இன்ஃபோசிஸ், செப்டம்பர் உடன் முடிவடைந்த 2வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6.2 சதவீதம் அதிகரித்து ரூ. 7,823 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

இந்நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 7,364 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.

இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 44,490 கோடியாக இருந்த நிலையில், இந்த காலாண்டில் இது 10.2 சதவீதம் அதிகரித்து ரூ. 49,244 கோடியாக உயர்ந்துள்ளது.

Summary

Infosys reported a 6.2 per cent increase in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.