மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி துறைமுக சா்வதேச சரக்கு முனையத்துக்கு ‘பசுமை’ அந்தஸ்து

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் சா்வதேச சரக்கு கன்டெய்னா் முனையத்தின் அனைத்து செயல்பாட்டு உபகரணங்களும் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டதையடுத்து, அது ‘பசுமை முனையம்’ என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :23 அக்டோபர் 2026, 6:43 am IST

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் சா்வதேச சரக்கு கன்டெய்னா் முனையத்தின் அனைத்து செயல்பாட்டு உபகரணங்களும் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டதையடுத்து, அது ‘பசுமை முனையம்’ என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் நடைபெற்று வரும் ரூ.18,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைச் செயலா் விஜய் குமாா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

மேலும், தென்னிந்தியாவின் முன்னணி சரக்குப் பரிமாற்ற மையமாக தமிழகத்தை நிலைநிறுத்தும் நோக்கில், ரூ.15,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் வெளி துறைமுகப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.