மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாரத்தின் முதல் நாளே உயர்ந்தது தங்கம் விலை! (அக். 19)

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது குறித்து...

Gold prices

தங்க நகை - கோப்புப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 9:46 am IST

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது. கிராமுக்கு 32 ரூபாயும் சவரனுக்கு 280 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது.

ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் டாலர் மீதான முதலீடு அதிகரிப்பின் காரணமாக கடந்த சில நாள்களாக தங்கம் விலை சரிவைச் சந்தித்தது.

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை ஒரு சவரன் ரூ. 1,08,120 -க்கும் ஒரு கிராம் ரூ. 13,515 -க்கும் விற்பனையானது.

எனினும், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளி விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. கடந்த வாரம் இருந்த விலையே நீடிக்கிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ மாற்றமின்றி ரூ. 2,40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold prices rose on the first day of the week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.