ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

கடந்த நிதியாண்டு உடன் முடிவடைந்த மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை முன்பதி 77% உயர்ந்து ரூ. 281.24 கோடியை எட்டியது.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 8:34 pm IST

புதுதில்லி: நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டு உடன் முடிவடைந்த மார்ச் வரையான காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை முன்பதி 77 சதவீதம் உயர்ந்து ரூ. 281.24 கோடியை எட்டியது. அதே வேளையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் விற்பனை முன்பதி ரூ. 158.90 கோடியாக இருந்தது.

2025-26 நிதியாண்டிற்கான விற்பனை முன்பதிவு ரூ. 545 கோடியாக இருந்தது. அதே வேளையில், கடந்த ஆண்டுக்கான (2024-25) விற்பனை முன்பதிவு ரூ. 653 கோடியாக இருந்தது.

விற்பனை முன்பதிவில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, வீடு வாங்குபவர்களின் தொடர் நம்பிக்கையையும், சந்தையில் நிலவும் ஆரோக்கியமான தேவையையும் இது வெகுவாக பிரதிபலித்தது.

திட்டங்களைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவதிலும், விற்பனை உத்திகளைக் கடைப்பிடிப்பதிலும், எங்கள் கவனமானது, முன்பதிவு வருவாயை தொடர்ந்து மாற்ற இது பெரிதும் உதவியது. அதே வேளையில் எங்களின் பணப்புழக்க நிலையைும் இது வெகுவாக வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிபின் அகர்வால்.

Summary

Nimbus Projects sales bookings rose 77 per cent to Rs 281.24 crore in the March quarter of the last fiscal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.