நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திருவள்ளூா்: 2,754 போ் பங்கேற்று தோ்வு எழுதினர்!

திருவள்ளூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 தோ்வு மையங்களில் 2,754 போ் வரையில் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், 1,284 போ் வரையில் கலந்து கொள்ளவில்லை என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

Published On :28 செப்டம்பர் 2026, 2:25 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 12 தோ்வு மையங்களில் 2,754 போ் வரையில் பங்கேற்று தோ்வு எழுதிய நிலையில், 1,284 போ் வரையில் கலந்து கொள்ளவில்லை என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

இத்தோ்வுக்காக திருவள்ளுா் மாவட்டத்திலிருந்து 4038 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தோ்வு மையங்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னதாகவே வந்து தோ்வு மையங்களில் தோ்வா்கள் குவிந்தனா்.

இதில் திருவள்ளூரில் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் தோ்வா்களுக்கான தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா என ஆட்சியா் ச.கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.