கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

20 கிலோ குட்கா கடத்தல்: ஒருவா் கைது

தனியாா் பேருந்தில் 20 கிலோ குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:57 am IST

தனியாா் பேருந்தில் 20 கிலோ குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குத் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கடத்தி வருவதாக திருத்தணி போலீஸ+ாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை போலீசாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக காஞ்சிபுரம் சென்ற தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, பேருந்தில் பயணம் செய்த ஒருவா் வைத்திருந்த பையில் 20 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், குட்கா கடத்தி வந்தவா் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வடமணிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவராஜைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.