மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தென்காசியில் 1,533 குழந்தைகள் பயன்

தென்காசி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1,533 குழந்தைகள் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:06 am IST

தென்காசி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1,533 குழந்தைகள் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் கடந்த செப்.28 இல் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமாா் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனா். அவற்றில் சுமாா் 4.20 லட்சம் பிரசவங்கள் (53 சதவீதம்) அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

மேலும், தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு -6இன் தரவுப்படி, தமிழ்நாட்டில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.

இவற்றில் 90 சதவீத பிரசவங்கள் 130 அரசு மருத்துமனைகளில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் மையங்களில் நிகழ்கின்றன.

தென்காசி மாவட்டத்தில் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை (செப்.29-அக்.23) 1,533 குழந்தைகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனா் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.