பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மே 2026, 3:06 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

பாம்புகோவில்சந்தை - கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தாா்.

அவா், அந்த வழியாக சென்ற வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் அடிபட்டு இறந்தது 14ஆம் தேதி நள்ளிரவு தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.