பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சங்கரன்கோவிலில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு

News image

கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வாசுதேவநல்லூா் எம்.எல்.ஏ. ஈ. ராஜா.

Updated On :11 மே 2026, 2:12 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஈ. ராஜா எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை சங்கரன்கோவிலுக்கு வந்ததையொட்டி, திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.