மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (செப். 22)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

gold and silver rate today

தங்கம், வெள்ளி விலை - IANS

Published On :22 செப்டம்பர் 2026, 10:11 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 22) சவரனுக்கு ரூ. 680 குறைந்துள்ளது.

மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

எனினும் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று (திங்கள்) சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 680 குறைந்து ரூ. 1,13,480 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 255 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today gold and silver rate in chennai and tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.