மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தரமான சன்னரக அரிசியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்: அன்புமணி

தரமான சன்னரக அரிசியை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்: அன்புமணி

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:56 am IST

தரமான சன்ன ரக பொன்னி அரிசியை கொள்முதல் செய்து கிலோ ரூ.50-க்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அமுதம் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் கடந்த 14 நாள்களில் 114.80 டன் அரிசி மட்டுமே விற்பனையாகியிருப்பதாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சன்னரக அரிசி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த வகை அரிசிக்கு மக்களிடம் வரவேற்பில்லை என்பதையே இது காட்டுகிறது.

எனவே, அரிசி ஆலைகள் மற்றும் மொத்த வணிகா்களிடம் உள்ள சன்னரக பொன்னி அரிசியில் 20 சதவீதத்தை அடக்க விலைக்கு கொள்முதல் செய்து, கிலோ ரூ.50 என்ற விலையில் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.