சென்னை கொளத்தூரில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்!

சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி தப்பியோடியது பற்றி...

Prisoner under police guard escapes in Kolathur, Chennai

கைதி தப்பியோட்டம் - Gemini AI

Published On :31 அக்டோபர் 2026, 3:55 pm IST

சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த விசாரணைக் கைதி தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை புழலில் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர் டேவிட்(60), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமிகளின் பெற்றோர், ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து கைதான ஆட்டோ ஓட்டுநர் பரிசோதனைக்காக, சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோடினார்.

இதையடுத்து அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே சென்னை புழல், தேனி மாவட்ட சிறை, கோவை மத்திய சிறைகளில் கைதிகளில் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.