தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

கொளத்தூரில் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து போக்சோ புகார் குற்றவாளி தப்பியோடியது குறித்து...

DMK President M. K. Stalin

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 3:54 pm IST

சென்னையில் போக்சோ புகாரில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பியோடிய சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை புழல் அருகே பள்ளிக் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநர் டேவிட்சன் (60) என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் டேவிட்சனுக்கு காயம் ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், காவல்துறையினரை ஏமாற்றி, டேவிட்சன் அங்கிருந்து தப்பியோடினார்.

சமீபத்தில் சிறைக் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும்நிலையில், டேவிட்சன் தப்பியோடிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "மீண்டும் மீண்டுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Summary

MK Stalin questions the escape of a POCSO case accused from police custody

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.