மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!

சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ சேவை நாளை முதல் இயங்காது என்ற தகவலுக்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு.

Poonamallee - Vadapalani metro rail service will operate as usual

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ச.ஜோசப் விஜய். - DNS

Published On :31 அக்டோபர் 2026, 1:39 pm IST

சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான மெட்ரோ சேவை கட்டுமானப் பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் நாளை முதல் சேவை இருக்காது என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

போரூர் முதல் வடபழனி இடையே ரயிலை இயக்க பெறப்பட்ட தற்காலிக அனுமதி நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து நிரந்தர அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ஜோசப் விஜய் இருவரும் இணைந்து கடந்த அக். 11 ஆம் தேதி கொடியசைத்துத் தொடக்கிவைத்தனர்.

Summary

Poonamallee - Vadapalani metro rail service will operate as usual

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.