தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுரையில் தேவர் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை!

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது பற்றி...

Mk Stalin pays tribute to Muthuramalinga thevar in madurai

தேவர் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை! - PTI

Published On :30 அக்டோபர் 2026, 12:33 pm IST

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதேபோல மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரையில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று அங்கு தேவர் குருபூஜையில் கலந்துகொண்டு தேவருக்கு மரியாதை செலுத்தவிருக்கிறார்.

Summary

Mk stalin pays tribute to Muthuramalinga thevar in madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.