மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நான்து மாதங்களில் சிறைத் துறை சீரமைக்கப்படும்: அமைச்சா் நிா்மல் குமாா்

தமிழக சிறைச்சாலைகள் அனைத்தும் 4 மாதங்களில் சீரமைக்கப்படும் என்று அந்தத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

70,000 Vacancies in the Power Sector; 15,000 Posts to be Filled This Year: Nirmal Kumar

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் - DIPR

Published On :30 அக்டோபர் 2026, 2:21 am IST

தமிழக சிறைச்சாலைகள் அனைத்தும் 4 மாதங்களில் சீரமைக்கப்படும் என்று அந்தத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘சிறைச்சாலைகளில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் சிறைத் துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து வருகிறோம்.

கோவை, மதுரையில் மத்திய சிறை கட்டப்பட்டு வருகிறது. சிறையில் பணியாளா் பற்றாக்குறை இருந்தது அதைச் சரி செய்து வருகிறோம். 4 மாதங்களில் முழுமையாகச் சீரமைக்கப்படும்.

பேராசிரியா் கலையரசன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், உள்ளூா் காவல் நிலையத்தில் தவறு நடந்துள்ளது. நானும் பிற அமைச்சா்களும் தவறு நடந்துவிட்டது என அவரிடம் பேசினோம்.

திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் பள்ளிகளிடம் மிரட்டி பணம் வாங்கினாா்கள். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்கள், தோ்தலில் தோல்வி அடைந்துள்ளனா். மக்களே அவா்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனா். அவா்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்? என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.