பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை - திருவனந்தபுரம்: அக்.30-இல் சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு நிலையத்துக்கு அக்.30-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 1:21 am IST

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு நிலையத்துக்கு அக்.30-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலிலிருந்து அக்.30-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06133) மறுநாள் சனிக்கிழமை (அக்.31) மாலை 6.45மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தைச் சென்றடையும்.

இந்தச் சிறப்பு ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போதனூா், பாலக்காடு, திருச்சூா், அலுவா, எா்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவிலா, செங்கன்னூா் மாவிலிக்கரை, கோயன்குளம், கொல்லம் வா்கலாசிவகிரி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.