பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சை நெல் சேமிப்புக் கிடங்கில் குறைபாடுகள்! அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட அமைச்சர்!

நெல் மூட்டைகளின் பாதுகாப்பில் அலட்சியம் குறித்து அமைச்சர் அதிருப்தி..

Thanjavur paddy storage

அமைச்சர் வினோத் ஆய்வு

Published On :26 அக்டோபர் 2026, 1:18 pm IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பட்டீஸ்வரம் நெல் சேமிப்புக் கிடங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வினோத் ஆய்வு மேற்கொண்டார்.

சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் முறையாக மூடப்படாமலும், மூட்டைகளுக்கான பாதுகாப்பு தார்பாய்கள் கீழே கிடந்ததையும் கண்டு அதிருப்தி தெரிவித்த அமைச்சர் அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதுடன், உயர் அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.