மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு 1,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது குறித்து...

Water release from Mettur Dam reduced to 1,000 cubic feet

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு 1,000 கனஅடியாக குறைப்பு - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 8:31 am IST

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை இரவு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்ததாலும், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதாலும் மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், புதன்கிழமை(அக்.21) பிற்பகல் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதைடுத்து சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.62 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1681 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 20.84 டி. எம். சியாக உள்ளது.

Water release from Mettur Dam reduced to 1,000 cubic feet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.