கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வானிலை: சென்னை, புறநகரில் இன்று மழை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை நிலவரம் பற்றி...

chennai rain egmore

மழை - Dinamani

Published On :21 அக்டோபர் 2026, 10:16 am IST

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கான மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு அரசின் எல்-நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடியவிடிய பரவலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்துக்கான மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

"மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி பொன்னேரி - புலிக்காடு பகுதிக்கு நகர்ந்துள்ளதால், பகல் நேரத்தில் சென்னை முழுவதும் மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகல் நேரத்தில் வெய்யில் வரக்கூடும். அதே நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. இன்றிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Weather: How will the rain be in Chennai and its suburbs today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.