தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

ராணிப்பேட்டை: காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை! போலீசார் தீவிர விசாரணை

ராணிப்பேட்டை அருகே ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறித்து...

Ranipet: Missing one-year-old girl! Police are actively investigating

மகேஸ்வரி - படம் - தினமணி

Published On :21 அக்டோபர் 2026, 11:25 pm IST

ராணிப்பேட்டை அருகே கடந்த செப். 24 -ஆம் தேதி காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை தேடும் பணியில் 6 தனிப்படை போலீசாா் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தம்பதி சேகா் (46), பிரேமா (23). பிளாஸ்டிக் பாட்டில் சேகரித்து விற்று சாலை ஓரம் வசித்து வரும் இவா்களின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி கடந்த 24.09.2026 அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டாா்.

அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் குழந்தையைக் கண்டுபிடிக்க எஸ்.பி பே.சிபின் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.

பெண் குழந்தை மாயமாகி ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் பெற்றோா் மற்றும் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனா். குழந்தையை விரைந்து மீட்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

Summary

Police are actively investigating the disappearance of a one-year-old girl near Ranipet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.