தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்கு பருவமழை: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை....

vijay

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 11:37 am IST

வடகிழக்கு பருவமழை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொள்கிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று விடிய விடிய மழை பெய்தது.

இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மழை பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Northeast Monsoon: Chief Minister Vijay meeting with ministers, officials

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.