மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!

பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்கு கோவை வந்துள்ள முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு...

CM vijay

முதல்வர் விஜய் - DIPR

Published On :16 அக்டோபர் 2026, 11:34 am IST

பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்கு கோவை வந்துள்ள முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை காந்திபுரத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வா் விஜய் இன்று (அக்.16) திறந்துவைக்கிறார்.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 11 மணியளவில் கோவை வந்தடைந்தார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக வேனில் செல்லும் முதல்வர் விஜய்க்கு வழிநெடுக தொண்டர்கள், மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

வரும் வழியில் திறந்த வேனில் நின்றபடி முதல்வர் விஜய் சாலைவலம் மேற்கொண்டு வருகிறார்.

காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தை திறந்துவைக்கும் முதல்வர் விஜய், அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Summary

CM Vijay in Coimbatore; Enthusiastic welcome from the public all along the way

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.