மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!

கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது பற்றி...

dharapuram

கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம் - x

Published On :6 அக்டோபர் 2026, 12:02 pm IST

தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் எதிர்க்கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தாராபுரம் தொகுதிக்குள்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் 75 வயது மூதாட்டியின் வாக்கை சின்னத்தை மாற்றி செலுத்திய தேர்தல் அலுவலருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

தேர்தல் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் அலுவலருக்கு எதிராக கோட்டாட்சியரிடம் திமுகவினர் புகார் அளித்ததை தொடர்ந்து, தேர்தல் அலுவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, எதிர்க்கட்சியினருடன் தேர்தல் அலுவலர்களும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Summary

Dharapuram: Voting halted at Kozhinjivadi polling station!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.