மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமி

Published On :5 அக்டோபர் 2026, 6:21 pm IST

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத் தலைவராக நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நாட்டுப்புற இசை மற்றும் கலைத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணை வெளியாகவுள்ள நிலையில், பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமியக் கலைகள் அடுத்தத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதிலும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக குரல் கொடுப்பதிலும் தீவிர ஈடுபாடு கொண்டவரான புஷ்பவனம் குப்புசாமி, இத்துறையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஆட்சியில் நடிகர் வாகை சந்திரசேகர் இந்தத் துறையின் தலைவராகச் செயல்பட்டார்.

Summary

Pushpavanam Kuppusamy appointed as Chairman of the Tamil Nadu Government's Iyal Isai Nataka Mandram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.