ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஹைதராபாதில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 போ் ஹைதராபாதில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 போ் ஹைதராபாதில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க போராடிக் கொண்டிக்கும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமாா், ஜமால் முகமது யூனிஸ், தாரகை கத்பா்ட், டி.டி.பிரவீன் ஆகிய 5 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 112-ஆனது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 போ் பாதுகாப்பு கருதி அக்கட்சி ஆட்சியில் உள்ள ஹைதராபாதுக்குச் சென்றுள்ளனா். இதேபோல், அதிமுக எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.