திருவாரூர் நன்னிலத்தைச் சேர்ந்த அக்ஷயா காந்த், தந்தைக்கான மருந்து வாங்க நண்பர்களுடன் நேற்று திருச்சி சென்று கொண்டிருந்தபோது செங்கிப்பட்டி அருகே கார் திடீரென தீப்பிடித்தது.
புகை வெளியேறியதை உணர்ந்த மூவரும் உடனே வாகனத்தை நிறுத்தித் தப்பினர். தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Summary
Akshaya Kanth, a native of Nannilam in Tiruvarur, was traveling to Trichy yesterday with friends to purchase medicine for her father when their car suddenly caught fire near Sengipatti.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி பேரவைக்குள் அத்துமீறி புகுந்த கார்! பூங்கொத்து வைத்துவிட்டு தப்பிய ஓட்டுநர்!

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

சென்னையில் தீ விபத்து! ரூ. 1 கோடி மதிப்பிலான கார் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!

ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


