திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. (நண்பகல் 12 மணி நிலவரம்)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 11.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 1086 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளிலும், திமுக 43 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணியில் 28 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சந்திரசேகரன் 942 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
விளவங்கோடு தொகுதியில் பிரவீன் 7782 வாக்குகள் முன்னிலை.
மயிலாடுதுறையில் ஜமால் மொஹதீன் 2422 தொகுதிகளிலும், திருவாடானையில் கருமாணிக்கம் 1486 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
கொளச்சல் தொகுதியில் தாராஹி சித்ரபெட் 2137 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Summary
TN election result Congress leads in only 5 out of 28 constituencies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போட்டியிட்ட 18 தொகுதிகளில் 5-ல் மட்டும் பாமக முன்னிலை!

10-ல் ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக முன்னிலை!

தமிழக வரலாற்றில் புதிய கட்சியான தவெக 115 இடங்களில் முன்னிலை!

போட்டியிட்ட 27 இடங்களில் 3-ல் மட்டும் பாஜக முன்னிலை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
