சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வைப்புத்தொகையாக ரூ. 10,000 செலுத்த வேண்டும். சில வேட்பாளர்கள் தோல்வியடைவது மட்டுமின்றி, அவர்கள் செலுத்திய டெபாசிட் பணத்தையும் இழந்து விடுவர்.
டெபாசிட் பணத்தை இழக்காமலிருக்க, இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளர் அவர் போட்டியிடும் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் (நோட்டா வாக்குகள் தவிர்த்து), குறைந்தது ஆறில் ஒரு பங்கு (1/6) வாக்குகளையாவது பெற வேண்டும். சதவிகிதக் கணக்கில் பார்த்தால், 16.66 சதவிகித வாக்குகள்.
இல்லையெனில், டெபாசிட் திரும்பக் கிடைக்காது. இதனோடு, அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும்.
இந்த டெபாசிட் தொகை, நாடாளுமன்ற தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 25,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 12,500-ஆகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுப்பிரிவினருக்கு ரூ. 10,000, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.5,000-ஆகவும் இருக்கும்.
Summary
How many votes are required to save deposit amount in an election?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%

2021 தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வென்றவர்களின் இன்றைய நிலை!
எண்ணப்படும் தபால் வாக்குகள்! முன்னிலை நிலவரம்!

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


