கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28.79% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 21.77% வாக்குகளைப் பெற்றுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
தொடக்கம் முதலே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை வகித்து வந்தது. இரவு 9 மணியளவில் வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டன.
இதில், காங்கிரஸ் கட்சி 28.79% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 21.77% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 11.47%, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 11.01%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6.64% வாக்குகளைப் பெற்றுள்ளது.
Summary
kerala assembly election result 2026 Vote Share Secured by Parties in Kerala
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள முதல்வராகும் கே.சி. வேணுகோபால்? பதவியேற்பு விழாவில் விஜய் பங்கேற்பு?

கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஎம் 26 இடங்களில் வெற்றி!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!

பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

