தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள், மத்திய மற்றும் தென் உள்மாவட்டப் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கடும் வெய்யில் இருந்து வருகிறது. எனினும் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.
இந்நிலையில் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,
"சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று அவ்வளவு அனல் மிகுந்த ஒரு நாள்!
அதே வேளையில், கடந்த ஒரு மாதமாகவே கடும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளான உள்மாவட்டப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு இன்று ஓர் அற்புதமான நாளாக இருக்கப்போகிறது.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் ஏறக்குறைய அனைத்தும், மத்திய உள்மாவட்டங்கள் மற்றும் தென் உள்மாவட்டப் பகுதிகளில் இன்று இரவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
it is going to be amazing day for thunderstorms in interior, west, south districts: tamilnadu weatherman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

சென்னையில் வெய்யில் குறையும்! மழைக்கு வாய்ப்பா?

மதுரையில் பரவலாக மழை

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

