திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், சென்னையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளது.
தோ்தல் முன்னேற்பாடுகள், பிரசார வியூகங்கள், வாக்கு சேகரிப்பு, கூட்டணி கட்சிகளுக்கான ஒத்துழைப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்றும் மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
தோ்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Summary
The ruling DMK will convene the meeting of district secretaries to discuss the upcoming Assembly elections on March 16, party general secretary Duraimurugan said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஏப். 3-இல் ஆலோசனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


