திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 7) கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 73 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ள விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க, திமுக எந்த இடையூறும் செய்யாது என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து இன்று நடைபெறவிருந்த விசிக உயர்நிலைக் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Summary
DMK MLAs' meeting held today under the leadership of Former Chief Minister M.K. Stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யாருக்கு ஆதரவு? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

எதிர்க்கட்சித் தலைவர் யார்? திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

தவெகவுக்கு ஆதரவா? விசிக, இடதுசாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


