மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையராக இருந்த ஜெயசீலன், சுற்றுலாத் துறை ஆணையராக இடமாற்றம்
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர், புவியியல் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறை இணை ஆணையராக பொன்மணி ஐஏஎஸ், இந்து சமய அறநிலையத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுரங்கத் துறை ஆணையராக இருந்த மோகன் ஐஏஎஸ், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
IAS officers, including the Collectors of Madurai and Sivaganga, transferred
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! பொதுப்பணித்துறை செயலராக செல்வராஜ்

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
ஆட்சியர்கள், ஆணையர்கள் உள்பட மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

