வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.14,860 க்கு விற்பனையாகிறது. அதேசமயம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனையாகிறது. மேலும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்திருந்தது. தற்போது வாரத்தின் தொடக்கத்திலேயே அவற்றின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The prices of gold and silver have risen sharply today (Monday), the first day of the week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! வெள்ளி விலை?

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


