சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. நேற்று(செவ்வாய்) தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,12,400 -க்கும் கிராமுக்கு ரூ. 230 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,050 -க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 270 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2,70,000 -க்கு விற்பனையாகிறது.
மேற்கு ஆசியப் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ந்து மாற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Gold, Silver price today in Chennai may 6
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


