மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக....

News image

மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள். - படம்: டிஎன்எஸ்

Updated On :30 ஏப்ரல் 2026, 8:19 pm IST

சோழபுரம் அருகே விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் அருகே மானம்பாடி கிராமத்தில் அலெக்சாண்டர் என்பவர் வயலில் இன்று(ஏப். 30) விவசாய வேலை நடைபெற்று வந்துள்ளது.

அப்போது, வரப்பு பகுதியை வெட்டும்போது, உலோக சிலைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த சிலைகள் மீட்கப்பட்டது.

ஒரு அடி உயரமுள்ள யானை மீது அமர்ந்த நிலையில் அய்யனார் சிலை மற்றும் ஐந்து அங்குலத்தில் இரண்டு சிலைகள் மற்றும் உடைந்த சிலையின் பாகங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலைகள் ஐம்பொன்னால் ஆன சிலைகள் எனக் கூறப்படுகிறது. இந்த சிலைகள் எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வுக்குப் பின் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Three Panchaloha idols have been recovered from agricultural land near Cholapuram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.