மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

தமிழகத்தில் வாக்குப்பதிவில் புதிய வரலாறு படைத்ததாக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு

News image

மதுரையில் வாக்குப்பதிவு

Updated On :23 ஏப்ரல் 2026, 8:08 pm IST

தமிழகத்தில் வாக்குப்பதிவில் புதிய வரலாறு படைத்ததாக வாக்காளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரையில் இல்லாதவகையில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்று புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு நிறைவுறுகையில் 84.69 சதவிதம் என்ற அளவில் முடிவடைந்து, சாதனை படைத்தது. இருப்பினும், வாக்கு சதவிகிதம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் நாளைதான் வெளியிடும்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதத்துக்கு பாராட்டு தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "சுதந்திரத்துக்கு பிறகு, இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் ஆணையத்தின் சல்யூட்" என்று கூறியுள்ளார்.

Summary

The ECI salutes each voter of West Bengal and Tamil Nadu, says CEC Gyanesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.