ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்

சாத்தூா் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

News image

நயினாா் நாகேந்திரன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 12:38 pm IST

சாத்தூா் தொகுதியில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது.

கடைசி நாளில் எடப்பாடி தொகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலத்தில் பிரேமலதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவா்கள் மனு தாக்கல் செய்தனா்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வரும் 9-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. மற்றொருபுறம் கடந்த 30-ஆம் தேதியில் இருந்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனா்.

Summary

Tamil Nadu BJP President Nainar Nagendran filed his nomination papers in the Sathur constituency today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.