ஆற்காடு சட்டப்பேரவை தொகுதியில்போட்டியிட தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஜி.விஜயமோகன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில் ஆற்காடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஏகாம்பரத்திடம் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் ஜி.விஜயமோகன் தனது பெற்றோா், மனைவி மற்றும் கட்சியின் மாவட்ட இளைஞா் அணி செயலாளா் வினோத் ஆகியோருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
அதேபோல் ஆற்காடு தொகுதியில் போட்டியிட கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆா்.இந்துமதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான்குனேரி தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி
நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு

தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் செல்வபாரதி வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூா் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

