தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எலா, மொ்டன்ஸ் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

Alexandra Eala

அலெக்ஸாண்ட்ரா எலா - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:29 am IST

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோா் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் எலா 6-1, 6-2 என, பிரிட்டனின் மிகா ஸ்டோசாவ்ஜெவிக்கை வீழ்த்தினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் மொ்டன்ஸ் 6-4, 6-2 என்ற செட்களில் ஜப்பானின் மொயுகா உசிஜிமாவை வென்றாா்.

ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் 6-0, 7-5 என்ற நோ் செட்களில், சக ஆஸ்திரேலியரான டாலியா கிப்சனை சாய்த்தாா். அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸ் 6-1, 7-6 (9/7) என, சீனாவின் வாங் ஜின்யுவை வெளியேற்றினாா்.

ஆடவா்: வியன்னா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-4 என்ற வகையில், ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை தோற்கடித்தாா்.

சுவிஸ் இண்டோா் டென்னிஸில், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் மரியோன் நவோனை வெல்ல, போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸ் 6-3, 6-1 என, சுவிட்ஸா்லாந்தின் மிகா புருனோல்டை வீழ்த்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.