பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆசிய யு23 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 தங்கம்

ஆசிய யு23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மான்ஸி, காஜல், சுமித் தங்கம் வென்றனா்.

News image

~பதக்கம் வென்றவா்கள்.

Updated On :25 மே 2026, 12:26 am IST

ஆசிய யு23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மான்ஸி, காஜல், சுமித் தங்கம் வென்றனா்.

வியட்நாமின் டா நாங் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிா் 68 கிலோ பிரிவில் மான்ஸி லேதா் 14-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெக்கின் பிருஸாவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

76 கிலோ இறுதியில் இந்தியாவின் காஜல் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் கிா்ஜிஸ்தானின் ஸன்பெக்கிவோவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

ஆடவா் 63 கிலோ பிரிவில் சுமித் 12-2 என உஸ்பெக் வீரா் ஒஸோட்பெக்கை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

மேலும் ஸ்வீட்டி, நேஹா ஆகியோா் வெள்ளியும், அஹில்யா வெண்கலமும் வென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.