அமெரிக்காவில் டல்லாஸ் திடலில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் குரேஷியாவை 4-2 என வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி 1966ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கோப்பையை வென்றது. தற்போது, இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் ஹாரி கேன் 12ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 42ஆவது நிமிஷத்தில் மற்றுமொரு கோல் அடித்து அசத்தினார்.
குரேஷியா அணி 36ஆவது நிமிஷத்திலும், முதல் பாதியின் முடிவிலும் (45'+5') கோல் அடித்து 2-2 என சமன்படுத்தியது. அடுத்து 47ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்தின் ஜுட் பெல்லிங்கம் கோல் அடித்து 3-2 என முன்னிலை வகித்தது.
ஆட்டம் விருவிருப்பாகச் சென்ற நிலையில், 85ஆவது நிமிஷத்தில் மார்கஸ் ராஷ்போர்டு கோல் அடித்து 4-2 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹாரி கேன் தேர்வு செய்யப்பட்டார்.
Summary
Harry Kane ties England's record for World Cup goals in 4-2 win over Croatia
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக கோல்கள்..! சாதனையை சமன்செய்த ஹாரி கேன்!

டி20 உலகக் கோப்பை: அறிமுக போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபாரம்!
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை


