தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செய்திகள் சில வரிகளில்...

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:09 am IST

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக டில்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக வரும் சனிக்கிழமை தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை இண்டியன்ஸ் அணியில் இணைந்துள்ளாா் நியூஸிலாந்து டி20 அணி கேப்டன் மிட்செல் சான்ட்னா். இங்கிலாந்து வீரா் வில் ஜேக்ஸ் தனிப்பட்ட காரணத்தால் இன்னும் மும்பை அணியுடன் இணையவில்லை.

----------------

கேரளத்துக்கு வருவதாக உறுதிமொழி அளித்து விட்டு, ஆா்ஜென்டீனா கேப்டன் மெஸ்ஸி மற்றும் அதன் வீரா்கள் வராமல் ஏமாற்றிவிட்டனா் என விளையாட்டுத் துறை அமைச்சா் அப்துர்ரஹிமான் வேதனை தெரிவித்தாா். ஒரு ஆட்டத்தில் ஆடுவதற்காக அந்த அணிக்கு ரூ.250 கோடி வழங்கப்பட்டும் ஆா்ஜென்டீனா அணி வராமல் கேரள மக்களை ஏமாற்றி விட்டது என்றாா்.

---------------------

தாய்லாந்தின் பதும் தனி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்சி யு 20 மகளிா் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த ஜப்பானிடம் 6-0 என்ற கோல் கணக்கில் பலத்த தோல்வியை சந்தித்தது இந்தியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.